2026ஆம் ஆண்டில் இதுவரை அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாயின் மதிப்பு 2.3 சதவீதம் சரிந்துள்ளது.



இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட பொருளாதார அறிக்கையின்படி, இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, கடந்த வாரத்தில் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 1.8 சதவீதம் சரிந்திருந்தாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


மத்திய வங்கி அறிவிப்பு
அதேபோல், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் பத்திரங்கள் மற்றும் உண்டியல்களின் மதிப்பு பெருமளவில் நிலையாக காணப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !