தென்னிந்திய பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் உடல் மைசூரிலுள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அங்கு பொதுமக்கள், கலைஞர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திவருகிறார்கள்.


அதனைத் தொடர்ந்து, மைசூரில் அமைந்துள்ள அவரது தோட்டத்தில் இன்று பிற்பகல் 4.00 மணியளவில், கர்நாடக அரசின் முழு அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணைக்கு ‘ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்ற ட்ரம்ப் பரிந்துரை!
சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு!
ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
அமெரிக்கா – கனடா இடையேயான வர்த்தகப் போர் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும்: பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை!