இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதராக எரிக் மேயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் பரிந்துரைக்கப்பட்ட பின்னர், இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதராக எரிக் மேயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதராக இதுவரை பணியாற்றிய ஜூலி சங் கடந்த 16 ஆம் திகதியுடன் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்ததையடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சுடர் ஒளி முன்பள்ளிச் சிறார்களின் வேடம் தாங்கல் நிகழ்வு!
ஐந்து மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை!
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழில் கலந்துரையாடல்!
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்திய கனேடியர் கைது!