15 நிமிடங்களுக்குள் திறமைகளை வெளிக்காட்டும், இலங்கை மகளிருக்கு விருது வழங்கும் நிகழ்வு கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்றது.


இந்த நிகழ்வில் ஆடை வடிவமைப்பாளரான யாழ் தென்மராட்சி கைதடியைச் சேர்ந்த மணியம் டஸ்னி 15 நிமிடத்தில் தைக்க வேண்டிய ஆடையை 10 நிமிடத்துக்குள் வெற்றிகரமாகத் தைத்து முடித்து வெற்றியீட்டி உலக சாதனை படைத்துள்ளார்.
சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் அவரது சாதனை இடம்பிடித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவருமாறு ஈரானிடம் வலியுறுத்தியது சீனா!
சுவிட்சர்லாந்தில் வீடு தட்டுப்பாட்டுக்கு வருகிறது வழி!
பொதுப் போக்குவரத்து கட்டணத்திற்கு ‘Bibo’ புதிய செயலி!
பொடி லெசி இலங்கைக்கு அழைத்து வருகை!