கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் நேற்று(17) பிற்பகலில் இடம்பெற்றுள்ளது.
தனது பணியை முடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் – அளவெட்டி பகுதியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்த்து வீதியருகில் இருந்த மரத்துடன் மோதியுள்ளது.
யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதான இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

நூதனமாக இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயன்ற கும்பல் யாழில் கைது!
உலக சுற்றாடல் தின விழிப்புணர்வு தெருக்கூத்து யாழில்!
செம்மணியில் இன்று அடையாளம் காணப்பட்ட 14 என்புக்கூடுகள்!
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை!