சிலி நாட்டின் மத்திய பகுதிக்கு அண்மையாக ஆழ்கடலில் 5.5 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலநடுக்கம் கடலில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.


இதன் தாக்கம் நிலப்பகுதியிலும் உணரப்பட்டுள்ளது.
இருந்தாலும், இதனால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என தெருவிக்கப்படுகிறது.

ஹோர்முஸ் நீரிணைக்கு ‘ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்ற ட்ரம்ப் பரிந்துரை!
சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு!
ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
அமெரிக்கா – கனடா இடையேயான வர்த்தகப் போர் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும்: பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை!