இலங்கையின் வடக்கின் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த றெஜிஸ்ரிகா , சிறந்த நடன கலைஞராக திகழ்கின்றார்.
தற்போது Sirasa Tv யில் ஒளிபரப்பாகி வரும் Srilanka Got Talent Season 3 நிகழ்ச்சியில் Judges Auditions சுற்றில் பங்கேற்று தனது திறமையால் அடுத்த சுற்றான Call Round ற்கு தேர்வாகியுள்ளார்.

ரெஜிஸ்ரிகா, தனது சுறுசுறுப்பான மற்றும் நேர்த்தியான நடன அசைவுகளால் நடுவர்களையும், பார்வையாளர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளார்.
அவர், தனது நடனத்தின் போது வெளிப்படுத்தும் முக பாவனைகள் மற்றும் தனது தன்னம்பிக்கைக்காக சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.

றெஜிஸ்ரிகா, தனது திறமையால் கிளிநொச்சி மற்றும் ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களுக்கும் பெருமை சேர்த்து வருகிறார்.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !