இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட்க்கும், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், இடையிலான சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பாக தலைவர் மனோ கணேசன், துணை தலைவர் பாரத் அருள்சாமி, பேராசிரியர் விஜயச்சந்திரன், புஷ்பநாதன் ஆகியோரும், பிரான்ஸ் தூதரகம் சார்பாக,
தூதுவர் ரெமி லம்பேர்ட், அரசியல் அதிகாரி நயனகணேஷன், ஊடக இணைப்பாளர் தினுஷா ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

இந்தச் சந்திப்பில், மலையக சமூகத்தின் நீண்டகால பாதுகாப்பு மற்றும் நீதிக்கு அடிப்படையாக காணி உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டிய அவசியம் குறித்து விரிவாக பேசப்பட்டது.

ஹோர்முஸ் நீரிணைக்கு ‘ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்ற ட்ரம்ப் பரிந்துரை!
சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு!
ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
அமெரிக்கா – கனடா இடையேயான வர்த்தகப் போர் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும்: பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை!