யாழ்ப்பாணம் உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவில் வீதி புனரமைப்புச் செய்யப்பட்டு மக்கள் பவனைக்காக இன்று(12) கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், கருணைநாதன் இளங்குமரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.



1.5கிலோ மீற்றர் நீளமான இந்த வீதி, 74.5 மில்லியன் ரூபாய் செலவில் “காப்பெற்” வீதியாக புனரமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி மனித புதைகுழியில் நேற்று 4 என்புக் கூடுகள் அடையாளம்!
தலைமன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 9 பேர் கைது!
உலகின் முதல் கனரக ரோபோவை அறிமுகப்படுத்திய சீனா!
செம்மணி மனித புதை குழியை பார்வையிட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு!