யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரை சர்வதேச பௌத்த நிலையத்திற்குச் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று(16) விஜயம் செய்தார்.
அங்கு நாக விகாரை விகாராதிபதியும், வட இலங்கை தலைமை சங்கநாயக்க மீகஹஜந்துரே சிறிவிமல நாயக்க தேரரைச் சந்தித்து ஆசிபெற்றார்.
அதனைத் தொடர்ந்து நலம் விசாரித்ததோடு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
மேலும்,விகாரைக்கு வருகை தந்திருந்த மக்களிடம் விவரங்களை கேட்டறிந்து உரையாடினார்.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !