ரஷ்யாவின் விண்வெளி ஏவுகணைகளின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள, புரோகிரெஸ் விண்வெளி மையத்தின் மீது உக்ரேனியப் படைகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளன.
உக்ரைன் அந்த மையத்தை FP-5 ஃபிளமிங்கோ குரூஸ் ஏவுகணைகள் மூலம் தாக்கியுள்ளதாக உக்ரேன் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும் புரோகிரெஸ் விண்வெளி,
ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸின் முக்கிய நிறுவனங்களில் ஒன்று எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணைக்கு ‘ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்ற ட்ரம்ப் பரிந்துரை!
சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு!
ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
அமெரிக்கா – கனடா இடையேயான வர்த்தகப் போர் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும்: பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை!