ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
அதேவேளை, உக்ரைனின் சுமி நகரில் ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.

இந்த இரு தாக்குதல்களிலும் மொத்தம் 9 பேர் உயிரிழந்ததுடன், 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹோர்முஸ் நீரிணைக்கு ‘ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்ற ட்ரம்ப் பரிந்துரை!
சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு!
ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
அமெரிக்கா – கனடா இடையேயான வர்த்தகப் போர் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும்: பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை!