ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு சுங்கம் அறவிடமுடியாதென அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு!
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் சுங்கக் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்படமாட்டாதென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தற்போதைய சமாதான முயற்சிகள் தோல்வியுற்றால், அமெரிக்கா கட்டணம் விதிப்பது குறித்து பரிசீலிக்கக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
60 நாட்கள் இடைக்காலப் போர்நிறுத்தக் காலத்தில் அல்லது அதற்குப் பின்னர் இந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதை வழியாகச் செல்வதற்கு எந்தச் சுங்கக் கட்டணமும் வசூலிக்கப்படாது.
இந்தநிலையில் எதிர்காலத்தில் அமெரிக்கா விதிக்கும் எந்தவொரு கட்டணமும், இப்பகுதியைப் பாதுகாப்பதில் வோஷிங்டன் ஆற்றிய பங்கைச் சார்ந்தே இருக்கும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல்:ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவிப்பு!
இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்தம்!
ஈரானுக்கு 300 பில்லியன் டொலரை கொடுக்கும் ட்ரம்ப்: அமெரிக்காவில் வெடித்த அரசியல் சர்ச்சை!
அமெரிக்கா – இஸ்ரேல் இடையே வெடித்த மோதல்! துணை ஜனாதிபதியின் அதிரடி எச்சரிக்கை!