தென் ஆபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற (14) உலக கிண்ண 20க்கு 20 தொடரின் 24 ஆவது போட்டியில் 7 விக்கெட்டுக்கள் வித்தியாத்தில் தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் தென் ஆபிரிக்க அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதற்கமைய,முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை பெற்று கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களை குவித்தது.
இதன் பிரகாரம்,இந்தப் போட்டியில் தென் ஆபிரிக்க அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐந்து ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சமரி அத்தபத்து சாதனை!
ஹோர்முஸ் நீரிணைக்கு ‘ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்ற ட்ரம்ப் பரிந்துரை!
இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 7ஆவது இடத்திற்குப் பின்தள்ளப்பட்ட இலங்கை அணி!