தென்னாப்பிரிக்கா- ஐக்கிய அரபு இராச்சிய அணிகளுக்கு இடையில் டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் இன்று (18) நடைபெற்ற உலக கிண்ண 20 க்கு 20 தொடரின் 34 ஆவது போட்டியில் 9 விக்கெட்டுகளால் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென் ஆபிரிக்கா அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதற்கமைய,முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 122 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 13.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது

ஐந்து ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சமரி அத்தபத்து சாதனை!
ஹோர்முஸ் நீரிணைக்கு ‘ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்ற ட்ரம்ப் பரிந்துரை!
இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 7ஆவது இடத்திற்குப் பின்தள்ளப்பட்ட இலங்கை அணி!