அயர்லாந்துக்கு எதிரான T20 தொடருக்கான இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம். எஸ். கே. பிரசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான இந்த T20 போட்டி எதிர்வரும் ஜூன் 26 ஆம் திகதி ஆரம்பமாகிறது.
முதலாவது T20 தொடர் ஜுன் 26 ஆம் திகதியும் இரண்டாவது T20 தொடர் 28 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், அயர்லாந்துக்கு எதிரான T20 தொடருக்கான இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்பட வேண்டும் என சூர்யவன்ஷி சேர்க்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம். எஸ். கே. பிரசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ICC ஒருநாள் தரவரிசையில் ஒரே ஒரு புள்ளியால் முதலிடத்தை தவறவிட்ட சுப்மன் கில்!
உலக கிண்ணத்தை வென்ற ஸ்பெயின் அணிக்கு பிரமாண்ட வரவேற்பு!
FIFA உலக கிண்ணப் போட்டியில் சம்பியனானது ஸ்பெய்ன் அணி!
FIFA உலக கிண்ண இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு அமெரிக்க மோதிரங்கள் பரிசு!