FIFA உலகக் கிண்ண தொடரின் குழு H பிரிவு போட்டியில், உருகுவே மற்றும் கேப் வெர்டே அணிகள் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றுள்ளன.
அமெரிக்காவின் மியாமி கார்டன்ஸ் நகரிலுள்ள மியாமி ஸ்டேடியத்தில் இந்தப்போட்டி இன்று(22) நடைபெற்றது.


போட்டி முழுவதும் இரு அணிகளும் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திய நிலையில், தலா இரண்டு கோல்களைப் பதிவு செய்து தலா ஒரு புள்ளியைப் பகிர்ந்து கொண்டன.
இந்த முடிவால் குழு H-இல் அடுத்த சுற்றுக்கான போட்டி மேலும் விறுவிறுப்படைந்துள்ளது.

ஐந்து ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சமரி அத்தபத்து சாதனை!
இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 7ஆவது இடத்திற்குப் பின்தள்ளப்பட்ட இலங்கை அணி!
பெர்லின் மரதன் போட்டியில் இருந்து செபஸ்டியன் சாவே விலகல்