FIFA உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் ஆர்ஜன்டீனா அணி காலிறுதிக்குள் நுழைந்துள்ளது.
ஆர்ஜன்டீனா மற்றும் கேப் வேட் அணிகளுக்குடையிலான போட்டி, அமெரிக்காவின் புளோரிடாவில் இன்று(04) இடம்பெற்றது.


இந்தப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் ஆர்ஜன்டீனா அணி வெற்றிபெற்றுள்ளது.
இதன் மூலம் ஆர்ஜன்டீனா அணி, காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

ஐந்து ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சமரி அத்தபத்து சாதனை!
இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 7ஆவது இடத்திற்குப் பின்தள்ளப்பட்ட இலங்கை அணி!
பெர்லின் மரதன் போட்டியில் இருந்து செபஸ்டியன் சாவே விலகல்