முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மக்களின் காணி விடுவிப்பு போராட்டம் 37 ஆவது நாளாக இன்றும் (30) தொடர்ந்து இடம்பெற்றுவருகிறது.

கேப்பாவிலவு 59 ஆவது இராணுவ முகாம் முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெற்றுவருகிறது.
கேப்பாப்பிலவு பகுதியில் 55 குடும்பங்களுக்குச் சொந்தமான 59.5 ஏக்கர் காணிகளை விடுவிக்கக்கோரியே போராட்டம் இடம்பெற்றுவருகிறது.

13ஆவது வாரமாக தொடரும் பலாலி மக்களின் காணிவிடுவிப்பு போராட்டம்!
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி!
வல்வெட்டித்துறை வேவிலில் அமைக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிப்பு!
அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்!