சிவத்தமிழ்ச்செல்வி’ ‘பண்டிதை’ அமரர் தங்கம்மா அப்பாக்குட்டியின் 18ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
தங்கம்மா அப்பாக்குட்டி ஈழத்தில் சைவத்துக்கும் தமிழுக்கும் பெரும் தொண்டாற்றியதோடு, ஏழை மக்களுக்கும் ஆதரவற்ற சிறுவர்களுக்கும் சிறுவர் இல்லங்களை அமைத்து சேவையாற்றி வந்த பெருந்தகை ஆவார்.
யாழ்ப்பாணம், தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவராக செயற்பட்டவரும், சமூக சேவையாளரும், சமயச் சொற்பொழிவாளருமாவார்.


13ஆவது வாரமாக தொடரும் பலாலி மக்களின் காணிவிடுவிப்பு போராட்டம்!
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி!
வல்வெட்டித்துறை வேவிலில் அமைக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிப்பு!
அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்!