கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில்18 வயதுப் பெண்கள் அணிகளுக்கிடையில் நேற்று(07) இடம்பெற்ற தேசியமட்ட உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில்,
குருநாகல் மலியதேவ பெண்கள் மகளிர் கல்லூரியை எதிர்கொண்ட தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் பெண்கள் அணி 2 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டித் தேசியமட்டச் சம்பியன் ஆகியுள்ளது.
குறித்த தொடரின் சிறந்த வீராங்கனையாக மகாஜனக் கல்லூரியைச் சேர்ந்த ஆன் திவிஸ்சனாவும், சிறந்த கோல் காப்பாளராக அதே கல்லூரியைச் சேர்ந்த வ.சாளினியும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !