யாழ்.தையிட்டி விகாரையை புகைப்படம் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவருவம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்களை பிணையில் விடுவித்துள்ளது.
சட்டத்தரணி மகிந்தன் கந்தசாமி பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக முன்னிலையாகியிருந்தார்.
வெசாக் தினமான நேற்றைய தினம் தையிட்டி விகாரையை புகைப்படம் பிடித்த குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் பலாலி பொலிஸார் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !