நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, பல பகுதிகளுக்கு மண்சரிவு ஏற்படுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, ருவன்வெல்ல, தெஹிஓவிட்ட ஆகிய பிரதேசங்களுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம, குருவிட்ட மற்றும் எஹெலியகொட ஆகிய பிரதேசங்களுக்கும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

நாமல் ராஜபக்ச மீதான வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு!
நெடுந்தீவில் பாடசாலை வகுப்பறைக் கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர் சந்திரசேகர்!
கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு போராட்டம் 37ஆவது நாளாக இன்றும்!
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி போராட்டம்!