பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடருக்கான போட்டியில் இலங்கை மகளிர் அணி 6 விக்கெட்களால்
வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20 போட்டி தம்புள்ளையில் நேற்று (02) நடைபெற்றது.


முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 175 ஓட்டங்கள் எடுத்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 17.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.
மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் இலங்கை மகளிர் அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய தலைவியாக ஸ்மிருதி மந்தனா நியமனம்!
ஆசிய கிரிக்கட் போட்டியில் தங்கம் வென்ற அணியிலுள்ள தமிழக வீரருக்கு 75 இலட்சம் சன்மானம், தமிழக முதல்வர் அறிவிப்பு!
ஆசிய விளையாட்டு விழாவின் கிரிக்கெட் போட்டியில் காலிறுதியில் இலங்கையை வீழ்த்திய இந்திய அணி!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற ருமேஸ் தரங்க!