FIFA உலகக் கோப்பை 2026 குழு K பிரிவில் நேற்று நடைபெற்ற போட்டியில், போர்த்துக்கல் அணியை கொங்கோ குடியரசு அணி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலைக்கு தள்ளியது.
போட்டியின் 6ஆவது நிமிடத்தில் ஜோவோ நெவெஸ் கோல் அடித்து போர்த்துக்கலை முன்னிலை கொண்டு சென்றார்.


எனினும், முதல் பாதி நிறைவதற்கு முன் யோயான் விஸ்ஸா பதில் கோல் அடித்து கொங்கோவுக்கு சமநிலையை பெற்றுக்கொடுத்தார்.
நட்சத்திர வீரர் Cristiano Ronaldo முழு நேரமும் விளையாடிய போதிலும் கோல் எதையும் அடிக்க முடியவில்லை.
இந்த சமநிலை மூலம், 52 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கிண்ணப் போட்டிக்கு களமிறங்கிய கொங்கோ அணி தனது உலகக் குண்ணத்தில் தனது முதல் புள்ளியைப் பதிவு செய்தது.

ஐந்து ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சமரி அத்தபத்து சாதனை!
இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 7ஆவது இடத்திற்குப் பின்தள்ளப்பட்ட இலங்கை அணி!
பெர்லின் மரதன் போட்டியில் இருந்து செபஸ்டியன் சாவே விலகல்