FIFA உலகக் கிண்ண தொடரின் குழு D பிரிவு போட்டியில், துருக்கி அணி 3-2 என்ற கோல் கணக்கில் அமெரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள சோஃபி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி விறுவிறுப்பாக அமைந்தது.


இறுதி நேரத்தில் வெற்றிக் கோலைப் பதிவு செய்த துருக்கி அணி, பெறுமதியான மூன்று புள்ளிகளைக் கைப்பற்றி போட்டியை வெற்றியுடன் நிறைவு செய்தது.
இந்த தோல்வியிலும், அமெரிக்க அணி ஏற்கனவே அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றிருந்ததால், குழு D-இல் தனது முன்னணி நிலையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

ஐந்து ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சமரி அத்தபத்து சாதனை!
இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 7ஆவது இடத்திற்குப் பின்தள்ளப்பட்ட இலங்கை அணி!
பெர்லின் மரதன் போட்டியில் இருந்து செபஸ்டியன் சாவே விலகல்