15 நிமிடங்களுக்குள் திறமைகளை வெளிக்காட்டும்,இலங்கை மகளிருக்கு விருது வழங்கும் நிகழ்வு கொழும்பில்
கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நக ஒப்பனை கலைஞரான முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த உமேஷன் மேரி ஜஸ்வினி 15 நிமிடங்களுக்குள் ஒப்பனை செய்ய வேண்டிய நகத்தை 8 நிமிடங்களுக்குள்
வெற்றிகரமாக ஒப்பனை செய்து 57 போட்டியாளர்களில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
சோழன் உலக சாதனை புத்தகத்தில் இவரது சாதனை இடம்பிடித்துள்ளது.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !