கிளிநொச்சி உருத்திரபுரம் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (03) நண்பகலில் இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞர் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் படுகாயடைந்த இளைஞர், கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக சஜீவனி தில்கா லக்மாலி பதவிப் பிரமாணம்!