பிரான்ஸில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சென்நதி பெருக் கெடுத்துள்ளதால் பரிஸ் மற்றும் அதனைச் சூழவுள்ள சில பகுதிகளிலுள்ள வீதிகள் மூடப்பட்டுள்ளன.
‘மறுஅறிவித்தல் வரை’ வீதிகள் மூடப்பட்டுள்ளதோடு, ரியூலறீஸ் (Tuileries) சுரங்கப்பாதையும் மூடப்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி நதியின் நீர்மட்டம் 3.54 மீற்றர் உயரத்தை எட்டியிருந்தது. அது நாளைய தினம் வெள்ளிக்கிழமை 3.55 மீற்றர் உயரத்தை எட்டும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணைக்கு ‘ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்ற ட்ரம்ப் பரிந்துரை!
சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு!
ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
அமெரிக்கா – கனடா இடையேயான வர்த்தகப் போர் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும்: பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை!