குவைத் நாடு தனது வான்பரப்பை ஏனைய நாடுகளின் விமானங்கள் பயன்படுத்த முடியாதவாறு மூடியுள்ளது.
ஆகவே , முன்னர் வழங்கப்பட்ட அனைத்து விமான சேவை அனுமதிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
எதிர்வரும் 23 ஆம் திகதி நாளை வரை வருகை தரும் மற்றும் புறப்படும் விமானங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் குவைத் தனது வான்பரப்பை ஏனைய நாடுகளின் விமானங்கள் பயன்படுத்தாதவாறு மூடியுள்ளது.
இதனை சர்வதேச ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.

ஹோர்முஸ் நீரிணைக்கு ‘ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்ற ட்ரம்ப் பரிந்துரை!
சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு!
ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
அமெரிக்கா – கனடா இடையேயான வர்த்தகப் போர் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும்: பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை!