இரத்தினபுரி – ரக்வானை பகுதியில் விகாரையொன்றில் நடைபெற்ற பொசன் பெரஹராவிற்கு கொண்டுவரப்பட்ட யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

யானைப் பாகனின் உதவியாளர், யானைகளில் ஒன்றுக்கு தண்ணீர் கொடுப்பதற்காக யானையை ரக்வானை ஆற்றிற்கு அழைத்துச்சென்றபோது உதவியாளரைத் தாக்கிக் கொன்றுள்ளது.
உதவியாளரை காப்பாற்ற வந்த பாகனையும் யானை தாக்கிக் கொன்றுள்ளது.
அதனையடுத்து யானைக்கு மயக்க மருந்து கொடுத்து அதனைப் பிடிப்பதற்கா நடவடிக்கைகளை வன விலங்கு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !