க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை ஒக்டோபர் 24 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.


மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சையை டிசம்பர் 8 முதல் 17 வரை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற சாதாரண தர பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்றையதினம்(19) வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !