தமது காணிகளை விடுவிக்கக்கோரி யாழ். மயிலிட்டி மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டம் இன்று 13 ஆவது வெள்ளிக் கிழமையாகவும் இடம்பெற்றது.
இந்தப் போராட்டத்தில், வலி வடக்கு ஜே/248, ஜே/251, ஜே/246 மற்றும் ஜே/255 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் ஈடுபட்டனர்.



யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து 35 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் தங்களது காணிகள் விடுவிக்கப்படவில்லை எனத் தெரிவித்து குறித்த மக்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !