15 நாட்களாக இடம்பெற்றுவரும் மகோற்சவத்தின் இன்றைய இறுதிநாள் தீர்த்தோற்சபமாகும்.
முருகன்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் வெளிவீதி வலம்வந்து தீர்த்தாவாரியில் தீர்த்தமாடினார்.


அடியவர்கள் காவடி,பாற்குடம் மற்றும் கற்பூரச்சட்டி எடுத்து தமது நேர்த்திக்கடன்களை நினைவு செய்தனர்.
இந்த நிலையில் இன்றிரவு கொடியிறக்க திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !