யாழ் மாவட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று(01) நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், யாழ்.மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.



இதன்போது மீள் குடியேற்றப்பட வேண்டி மக்கள் தொடர்பாகவும், குடியமர்ந்துள்ள மக்கள் எதிர் கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் அதிக கவனம் செலுத்தப்பட்டது.




நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !