வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன் தனது கடமைகளை நேற்று (01) பெறுப்பேற்றார்.
இதற்கான நிகழ்வு யாழ். கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தில் இடம்பெற்றது.

இவ்வாண்டில், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் நோக்கில் ” றீ அக்ரிவேட் நொதோன் ரூரிஷம் 2026″ ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !