வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் கிளிநொச்சி நகரில் இன்று(20) இடம் பெற்றது.
CLICK VIDEO
போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 9 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தன.
கிளிநொச்சி நகர் சித்திவிநாயகர் ஆலய மூன்றலில் ஆரம்பமாகிய போராட்டம், A9 வீதியினூடாக பேரணியாக சென்று டிப்போ சந்தியிலுள்ள மீனாட்சி அம்மன் ஆலய முன்றலில் நிறைவடைந்தது.
https://www.facebook.com/share/v/18HC4R6MKs


நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !