நெடுந்தீவு மகளிரின் பொருளாதார வலுவூட்டலுக்கான நிலையம் இன்று (18) திறந்தது வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனின் குறித்தொதுக்கப்பட்ட 10 இலட்சம் ரூபா நிதியிலிருந்து இந்த நிலையம் திறந்து வைக்கப்பட்டது.



இதன்மூலமாக நெடுந்தீவு மகளிர் அமைப்புகளின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்யப்படவுள்ளன.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !