
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு எதிராக இது,வரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார்.
ஈரானுக்கு நிதி மற்றும் வர்த்தக உதவி வழங்கும் எந்தவொரு நாடும், மிகக் கடுமையான பொருளாதார விளைவுகளையும் தடைகளையும் சந்திக்க நேரிடும் எனவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானை முழுமையாக பொருளாதார ரீதியில் தனிமைப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.
Follow Us





