#jaffnanews
- இலங்கை

ஊடகவியலாளர்களுக்கான போதைபொருள் தடுப்பு செயலமர்வு!
போதைப்பொருள் தடுப்பில் ஊடகத்தின் பங்கை வலுப்படுத்துவதற்கான செயலமர்வு யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று (09) இடம்பெற்றது. “ஊடக அடிப்படையிலான போதைப்பொருள் தடுப்பு” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற செயலமர்வில்,…
Read More » - இலங்கை

மதுபான சாலைக்கு அனுமதி வழங்கக் கூடாது: தெல்லிப்பழையில் போராட்டம்!
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் புதிதாக திறக்கப்படவுள்ள மதுபான சாலைக்கு அனுமதி வழங்க கூடாது எனத் தெரிவித்து தெல்லிப்பழையில் போராட்டம் நேற்றைய தினம் (08) இடம்பெற்றது. தெல்லிப்பழை சந்தியில்…
Read More » - இலங்கை

தியாகி திலீபன் நினைவு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் – யாழ். மாநகர சபை உறுப்பினர் கபிலன் வேண்டுகோள்!
தியாகி திலீபனின் நினைவேந்தல் மற்றும் அவரது சிலை அமைப்பது தொடர்பான விடயங்களை அரசியலாக்காமல், அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு பொறுப்புடன் செயற்பட்டிருக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின்…
Read More » - இலங்கை

தென்மராட்சி பிரதேச பண்பாட்டு விழா!
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு தென்மராட்சி பிரதேச செயலகமும், தென்மராட்சி பிரதேச பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு விழா, கொடிகாமம் நட்சத்திர மஹாலில் நேற்று…
Read More » - இலங்கை

யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்சந்தை!
இளைஞர், யுவதிகளுக்கான மாபெரும் தொழிற்சந்தை யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று (03) இடம்பெற்றது. தொழில் அமைச்சும், மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களமும், யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் இணைந்து…
Read More » - இலங்கை

யாழ் அறுகுவெளி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி!
யாழ்ப்பாணம் – மன்னார் ஏ35 வீதி, அறுகுவெளிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று(29) காலை 6.30…
Read More » - இலங்கை

டில்லு குழுவினருக்கு 9 ஆம் திகதிவரை விளக்கமறியல்!
கூரிய ஆயுதங்கள் மற்றும் 5 இலட்சம் ரூபா பணத்தோடு கைது செய்யப்பட்ட “டில்லு” குழுவினரை எதிர்வரும் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம்…
Read More » - இலங்கை

மயிலிட்டியில் 23 ஆவது வாரமாகவும் காணி விடுவிப்பு போராட்டம்!
யாழ்ப்பாணம் மயிலிட்டியில் இடம்பெற்றுவரும் காணி விடுவிப்பு போராட்டம் 23 ஆவது வாரமாக இன்றும் (25) இடம்பெற்றது. இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்ககோரி காணி உரிமையாளர்கள் பல…
Read More » - இலங்கை

பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
யாழ்ப்பாணம் மண்டைதீவு புதைகுழி வழக்கு, பொலிஸார் மேலதிக கால அவகாசம் கோரியதால் மீண்டும் தவணையிடப்பட்டுள்ளது. 1990 களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மண்டைதீவு படுகொலை மற்றும் அதனுடன் தொடர்புடைய…
Read More » - இலங்கை

செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!
யாழ்ப்பாணம் செம்மணி ஏ9 வீதியில், காரும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த மூவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று(22)…
Read More »