#india
- இலங்கை

மண்டபம் மறுவாழ்வு முகாமில் காலணி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை!
தமிழ்நாடு – இராமநாதபுரம், மண்டபம், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், இலங்கைத் தமிழர் ஒருவர் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கைத் தமிழர் மறுவாழ்வு ஆணையாளர்…
Read More » - இந்தியா

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் தமிழக முதல்வர் விஜய்!
தமிழ்நாட்டின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் மதுரையில் இன்று (28) தொடங்கி வைத்தார். மதுரை அரச ராஜாஜி மருத்துவமனை கூட்டரங்கில் இந்த நிகழ்வு…
Read More » - இலங்கை

பிற்போடப்பட்டது இலங்கை – இந்திய மீனவர் பேச்சுவார்த்தை!
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை இந்தியாவில் நாளை (25) நடைபெறவிருந்த நிலையில், அது பிற்போடப்பட்டுள்ளது. இந்தியத் தரப்பில் ஏற்பட்ட தவிர்க்க முடியாத காரணங்களால்…
Read More » - விளையாட்டு

பிரக்ஞானந்தா கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டிக்கு தகுதி
இந்திய இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, 2026 கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெறும் சிங்க்பீல்ட் கிண்ணம் தொடரின் 8ஆவது…
Read More » - இலங்கை

இந்திய மீனவர்களின் படகு நெடுந்தீவு கடலில் விபத்து!
இந்திய மீனவர்கள் பயணித்த படகொன்று நெடுந்தீவு பற்பரப்பில் இன்று(06) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது 11 இந்திய மீனவர்கள் படகில் பயணித்துள்ளனர். விபத்தில் சிக்கிய இந்திய மீனவர்களையும், படகையும்…
Read More » - உலகம்

உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
இந்திய தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக…
Read More » - இந்தியா

பிரபல பின்னணிப் பாடகி ஜானகியின் உடல் மக்கள் அஞ்சலிக்காக!
தென்னிந்திய பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் உடல் மைசூரிலுள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு பொதுமக்கள், கலைஞர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆகியோர்…
Read More » - இந்தியா

மும்பையின் மான்கூர்டு பகுதியில்இடிந்து விழுந்த நான்கு மாடிக் கட்டடம்: ஒரு குழந்தை உட்பட 6 பேர் பலி!
மும்பையின் மான்கூர்டு பகுதியில் நான்கு மாடிக் கட்டடம்இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு (05) இடம்பெற்றுள்ளது. கனமழை காரணமாகவே…
Read More » - இந்தியா

இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர் பாரதிராஜா, சிகிச்சைப் பலனின்றி சென்னை நீலாங்கரையிலுள்ள இல்லத்தில் இன்று (10) அதிகாலை காலமானார். நீலாங்கரையில் வைக்கப்பட்டுள்ள மறைந்த பாரதிராஜா உடலுக்கு முதலமைச்சர்…
Read More » - உலகம்

துபாய் வாகன விபத்தில் 7 இந்தியர்கள் பலி!
துபாயில் லொறி மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் இந்திய தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பஸ் சாரதியின் கவனக்குறைவும், முன்னால் செல்லும் வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளி…
Read More »