வாதுவையில் தடம் புரண்டது சாகரிக்கா! தங்காலை பெலியத்தையிலிருந்து கொழும்பு மருதானை நோக்கிப் பயணித்த சாகரிக்கா புகையிரதம் இன்று (24) காலை தடம்புரண்டுள்ளது. வாதுவை புகையிரத நிலையத்திற்கு அருகிலேயே குறித்த புகையிரதம் தடம்புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் கரையோர புகையிரத மார்க்கத்தில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன. அதனையடுத்து தடம் புரண்ட புதையிரதத்தை தண்டவாளத்தில் ஏற்றும் பணிகள் இடம்பெற்றுவருவதாக இலங்கை புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தங்காலை பெலியத்தையிலிருந்து கொழும்பு மருதானை நோக்கிப் பயணித்த சாகரிக்கா புகையிரதம் இன்று (24) காலை தடம்புரண்டுள்ளது.
வாதுவை புகையிரத நிலையத்திற்கு அருகிலேயே குறித்த புகையிரதம் தடம்புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் கரையோர புகையிரத மார்க்கத்தில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன.
அதனையடுத்து தடம் புரண்ட புதையிரதத்தை தண்டவாளத்தில் ஏற்றும் பணிகள் இடம்பெற்றுவருவதாக இலங்கை புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.