இலங்கை
Trending

வல்வெட்டித்துறை வேவிலில் அமைக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிப்பு!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை, புதுவளவு, வேவில்ஒழுங்கு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட வீடு பயனாளிகளிடம் இன்று (12) கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், உள்நாட்டலுவல்கள்,மாகாண சபைகள், உள்ளுராட்சி சபைகள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, யாழ்.மாநகரசபை உறுப்பினர் சுந்தரமூர்த்தி கபிலன், பருத்தித்துறை பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து உடுப்பிட்டி வட்டாரம் இரண்டிற்கான வட்டார சபை அமைக்கும் உலகடி இராசலிங்கம் சனசமூக நிலையத்தில் நிகழ்வு இடம்பெற்றது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button