இலங்கைவடக்கு மாகாணம்
Trending

தென்மராட்சி 'மாவீரர் நாள் எழுச்சிக் குழுவின்' ஏற்பாட்டில் கெளரவிப்பு!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

யுத்தத்தில் உயிர் நீத்த மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு யாழ். சாவகச்சேரி நகரசபை பொன் விழா மண்டபத்தில் இன்று(24) நடைபெற்றது.

போராளிகள் நலன்புரிச்சங்கமும் தென்மராட்சி மாவீரர் நாள் எழுச்சிக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாவீரர்களின் 35 பெற்றோர்கள் மற்றும் உரித்துடையவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button