இலங்கை
Trending

நந்தா மாலினி மறைவு: அரச நிறுவனங்களில் 3 நாட்கள் தேசிய கொடி அரைக்கம்பத்தில்!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

பழம்பெரும் சிங்களப் பாடகி விஷாரத நந்தா மாலினியின் மறைவையொட்டி, இன்று முதல் மூன்று நாட்களுக்கு அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டின் கலைத்துறைக்கு நந்தா மாலினி ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையிலும், அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button