
FIFA உலகக் கிண்ண தொடரின் குழு K பிரிவு போட்டியில், போர்த்துக்கல் மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகள் இன்று (23) மோதவுள்ளன.
அமெரிக்காவின் ஹூஸ்டன் ஸ்டேடியத்தில் (Houston Stadium) இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.


இலங்கை நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.
குழு K-இல் முக்கியமான புள்ளிகளைப் பெறும் நோக்கில் இரு அணிகளும் களமிறங்கவுள்ளதால், போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Follow Us





