உலகம்
Trending

நீரஜ் சோப்ராவின் சாதனையை முறியடித்தார் ருமேஷ் பதிரகே!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

இத்தாலியின் உரோம் நகரில் டைமண்ட் லீக் தடகள போட்டிகள் நடைபெற்றன.

அதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் போட்டியில் இலங்கையின் ருமேஷ் பதிரகே 92.62 மீற்றர் தூரம் ஈட்டியை எறிந்து சாதனை படைத்துள்ளார்.

அவரது செயற்றிறன், ஆசிய தடகள வரலாற்றில் 2 ஆவது மிக நீண்ட தூரமாகப் பதிவாகியுள்ளது.

இதன் மூலம், இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ராவின் 90.23 மீற்றார் தூரம் என்ற சாதனையை ருமேஷ் பதிரகே முறியடித்துள்ளார்.

90 மீற்றர் என்ற வரலாற்று இலக்கை எட்டிய நான்காவது ஆசிய வீரர் மற்றும் ஒட்டுமொத்த தடகள வரலாற்றில் 28ஆவது வீரர் என்ற பெருமையை ருமேஷ் பதிரகே பெற்றுள்ளார்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button