இலங்கைஉலகம்குற்றவியல்

ஷிரந்தி மற்றும் நாமலுக்கு குற்ற புலனாய்வு திணைக்களம் அழைப்பு!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

மஹிந்த ராஜபக்ஷவின்
மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கும் அவரது மகன் நாமல் ராஜபக்ஷவுக்கும் பெப்ரவரி 3 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் “சிறிலிய” என்ற பெயரில் பயன்படுத்தி வங்கி கணக்கு தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button