
அமெரிக்காவின் கலிபோர்னியா – லொஸ் ஏஞ்சல்ஸ் அமெரிக்க இராணுவ விமானம் விபத்துக்குள்ளாகியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து அமெரிக்க நேரப்படி நேற்று (15) காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இவ்வாறு விபத்துக்குள்ளான B- 52 விமானம், 1950 ஆண்டு முதல் அமெரிக்க விமானப்படையில் சேவையிலுள்ள நீண்ட தூர உத்திசார் குண்டுவீச்சு விமானமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us





