
சிம்பாவே
அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான இரண்டாவது T20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 90 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.


சிம்பாவேக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்திய அணி, சிம்பாவே அணியுடன் மூன்று T 20 போட்டிகளில் விளையாடுகிறது.



அதில் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இரண்டாவது போட்டி நேற்று(25) கராரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாவே அணி, களத்தெடுப்பை தேர்வு செய்தது.
அதற்கமகய முதலில் துடுப்படுத்தக்கூடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 5 வீக்கட்களை இழந்து 219 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாவே அணி, 17.5 ஓவர்களில் சகலவிக்கலையும் இழந்து 129 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
அதற்கு அமைய இந்திய அணி 90 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.





